இதன் செயல்பாடு மிக மிக எளிமையானது. நீங்கள் உங்கள் கைபேசியில் ஒரு
புகைப்படம் எடுத்து உங்களின் விருப்பமானவருக்கு அனுப்பினால், அவர் அந்தப்
படத்தை பார்த்து முடித்த சில வினாடிகளில் அழிந்து விடும். இந்த Snap Chat
மென்பொருள் இளையோர் மத்தியில் முகநூலை விட மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
TechTamil கார்த்திக் இப்படிதான் ஏதாவது சொல்லுவான் என நீங்கள் நினைத்தால்,
இதை படித்துப் பாருங்கள். முகநூல் முதலாளி மார்க் Snap Chat நிறுவனத்தை $3 பில்லியன் டாலருக்கு (18,600கோடி ரூபாய் ) விலை பேசினார். ஆனால் Snap Chat நிறுவனம் உங்கள் பணம் தேவையில்லை என அந்த பேரத்தை நிராகரித்தனர்.

கன்பைடு (Confide)
நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களை படித்து முடித்தவுடன் அவரிடம் கேட்காமலேயே அழித்துவிடும் மென்பொருள் இது. புதிகாக வந்துள்ள இந்த மென் பொருள் snap chat அளவிற்கு வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.

{ 0 comments... read them below or add one }
Post a Comment