ஜனவரி 30 அன்று முதல் ஒரு போட்டி கல்லூரி, பள்ளி மாணவர்கள் மத்தியில் கேரளா முழுவதும் மாநில அரசின் துணையுடன் நடத்தப்படுகிறது.
மாணாவர்கள் தங்களின் IT சார்ந்த புதுமையான யோசனைகளை ( ஒரு வித்தியாசமான இணைய தளம், மென்பொருள்… ) Youtube ல் 2-3 நிமிடங்கள் ஓடும் அளவில் ஏற்ற வேண்டும்.
சிறந்த யோசனைகளை ஏற்றிய முதல் ஐந்து மாணவர்கள் Facebook & Google நிறுவன உரிமையாளர்களை நேரில் San Fransisco சென்று பார்த்து அவர்களின் ஆலோசனைகளைப் பெறுவர்.
கேரள அரசின் உதவியுடன் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும், பொறாமையாகவும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு

{ 0 comments... read them below or add one }
Post a Comment