இணையத்தில் நீங்கள் தனிச் செய்தியில் பரிமாறும் படங்கள் , தகவல்கள்
போன்றவை எதோ ஒரு செர்வர் கணினியில் சேமித்து வைக்கப்பட்டே இருக்கும். சில
மாதங்களுக்கு முன்னர் கூட, முகநூல் தனிச் செய்தியில் அனுப்பப்பட்ட மற்றும்
பெறப்பட்ட படங்களை பயனாளர்கள் அழித்தாலும் , முகநூல் நிறுவனத்தின் கணினிகள்
அதை எப்பொழுதும் ஒரு பிரதி எடுத்து வைத்துள்ளது என்பது ஒரு பிரச்சனையாக
உருவெடுத்தது.
ஆதலால், பல மென்பொருள்கள் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் கவனத்திற்கு வராமல் பயன்படுத்தவோ, சேமிக்கவோ மாட்டோம் எனும் வாக்குறுதியுடன் வெளிவந்தன.
அதில் முதன்மையாகவும், வெற்றியும் பெற்ற நிறுவனங்களைப் பற்றிக் காண்போம்.
டயாஸ்போரா (Diaspora)
நான்கு மென்பொருள் வல்லுனர்கள் சேர்ந்து, முகநூலை விட ஒரு பாதுகாப்பான, மற்றும் உங்களின் தனிப்பட்ட விவரங்களை உங்களுக்கே முழுக் கட்டுப்பாட்டுடன் உருவாக்கித் தருகிறோம். எங்களுக்கு இதற்கு $10,000 செலவாகும் என அறிவித்தனர். ஆனால் அவர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் $200,600 தொகையை 6450 பேர் சேர்ந்து இரண்டு வாரங்களிலேயே கொடுத்தனர். இப்போது Diaspora மென்பொருள் இலவசமாக கிடைகிறது., உங்கள் கல்வி, வணிக, அல்லது மக்கள் குழுவிற்காக முக நூலைப் போல ஒரு சமூக வலைதலம் வேண்டும் என்றால் இதை நிறுவி இலவசமாகப் பயன்படுத்தலாம்.

{ 0 comments... read them below or add one }
Post a Comment