
சீன தேசிய வானொலியின் தமிழ் ஒலிபரப்பு 1963 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1
முதல் இயங்கி வருகிறது. CRI (China Radio International) எனும் சீன
வானொலியில் மொத்தம் 56 மொழிகளில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்தி,
பெங்காலி, உருது போன்ற மொழிகளிலும் நிகழ்ச்சிகள் உள்ளன.
You may also like:
{ 0 comments... read them below or add one }
Post a Comment