கடன் அட்டை கொடுக்கும் எல்லா வங்கிகளும் நம்மிடம் “என்னப்பா மாட்டுக்கு
ஒரு கையெழுத்தா? விட்டா மடிக்கு ஒண்ணு வாங்குவீங்க போல” எனும் விதத்தில்
கையெழுத்து வாங்குவார்கள். அவர்கள் சொல்லி இருக்கும் பல Terms of
Conditions நுணுக்கமாக இருக்கும். இறுதியாக அட்டை தேவையில்லைனு சொன்னா பல
புது ரக கட்டணம் எல்லாம் கொடுத்தால் தான் கணக்கை முடிப்பார்கள்.

ரசியாவைச் சேர்ந்த Dmitry Agarkov என்பவர் தன்னைச் சந்திக்க வந்த கடன் அட்டை வழங்கும் “Tinkoff Credit Systems” நிறுவன அதிகாரிகளிடம் நான் சொல்லும் இந்த “Terms & Conditions” க்கு நீங்கள் சம்மதித்தால் உங்களின் கடன் அட்டையை நான் வாங்கிக் கொள்கிறேன் என சொல்லியுள்ளார்.
அண்ணாச்சியின் Terms & Conditions.,
ஆனால் இவரோ, Terms & Conditions படி வங்கி தான் எனக்கு அபராதம் கட்ட வேண்டும் என $727,000 கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
வாடிக்கையாளர்களை மதிக்காமல் கேப்மாறி (Changing CAP on head., Which means supporting one team cap first and supporting another team by wearing another cap) வேலை செய்யும் வங்கிகளுக்கு இவர் ஒரு உதாரணம். இது போன்ற வழக்குகளில் பொதுவாக வாடிக்கையாளர் சொல்லும் “Terms & Conditionsஐ முழுமையாக படிக்கவில்லை” என்பதையே இப்போது இந்த வங்கியும் நீதிமன்றத்தில் சொல்லியுள்ளது.

- வட்டி விகிதம் ௦% மட்டுமே
- அளவில்லாமல் பணம் எடுக்கும் வசதி
- மேற்சொன்ன இரு Termsஐ ரத்து செய்ய அல்லது மாற்றம் செய்ய வங்கி விரும்பினால் ஒரு பெரிய தொகையை தண்டமாக எனக்குக் கொடுக்க வேண்டும்.
ஆனால் இவரோ, Terms & Conditions படி வங்கி தான் எனக்கு அபராதம் கட்ட வேண்டும் என $727,000 கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
வாடிக்கையாளர்களை மதிக்காமல் கேப்மாறி (Changing CAP on head., Which means supporting one team cap first and supporting another team by wearing another cap) வேலை செய்யும் வங்கிகளுக்கு இவர் ஒரு உதாரணம். இது போன்ற வழக்குகளில் பொதுவாக வாடிக்கையாளர் சொல்லும் “Terms & Conditionsஐ முழுமையாக படிக்கவில்லை” என்பதையே இப்போது இந்த வங்கியும் நீதிமன்றத்தில் சொல்லியுள்ளது.
{ 1 comments... read them below or add one }
"கேப்மாறி (Changing CAP on head., Which means supporting one team cap first and supporting another team by wearing another cap)"
OH ITHAN KEPMARIYA....!
Post a Comment