இத்தனை கோடி டாலர் கொடுத்து வாங்கிய ஒரு பொருளை , சரோசா தேவி
பயன்படுத்திய சோப்பு டப்பா எனும் அளவில் சொல்லும் விதமாக நேற்று
ஒருவர் Nest போன்ற ஒரு பொருளை புதிதாக உருவாக்கி ” திறந்த நிரல் மூல “
(Opensource) ஆக வெளியிட்டு கலவரத்தை ஏற்படுத்தியுள்ளார். சந்தையில்
கிடைக்கும் பொருள்களை வைத்தே உருவாக்கிய இந்த பொருளை யாராலும்
லினக்ஸ் போல் மேம்படுத்த முடியும்.


இது நெஸ்ட் செய்யும் அனேக வேலைகளையும், அதே மாதிரியான இயக்கு நிரல் (OS) கொண்டு உருவாக்கியுள்ளார்.
ஒரே நாளில் புதிதாக மற்ற நிறுவனங்களால் உருவாக்கக் கூடிய ஒரு
பொருளை வாங்கி ஒரே வாரத்தில் மீளாத் தோல்வியில் துவண்டுள்ளது கூகள்.
குறிப்பு : கூகள் நிறுவனம் முழுமையாக எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பையும் பெரிதாக செய்யவில்லை., அதன் அனைத்து தயாரிப்புகளும் விலை கொடுத்து வாங்கி தங்கள் நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டவையே.
{ 0 comments... read them below or add one }
Post a Comment