வதந்தி, போராட்டம் போன்றவை பெருக SMS தான் காரணம் என அறிவுப் பூர்வமாக
முடிவெடுத்த இந்த தொலை தொடர்பு ஆணையம் DoT பல முட்டாள்தனமான விதிகள்
வகுக்கவே ஒரு ஓட்டல் கட்டியுள்ளது. அங்கே அவர்கள் எடுத்த முடிவின் படி ,
மேற்கண்ட நிறுவனங்கள் தங்களின் உரிமம் உள்ள மாநிலங்களில் மட்டுமே 3G
சேவைகளை வழங்க முடியும் எனவும் பிற நிறுவனங்களிடம் வாடகை கொடுத்து அடுத்த
மாநிலத்தில் தமது வாடிக்கையாளர்களுக்கு ரோமிங்ல் 3G வழங்கக்கூடாது என
புதிய விதியை ஏற்படுத்தி அந்த மொபைல் வாடிக்கையாளர்கள் இனி வெளி
மாநிலங்களுக்கு செல்லும்போது இணைய இணைப்பு இல்லாமல் இருக்க வழி
செய்துள்ளது.
Home » Archives for May 2014
iPhoneஇல் இருந்து Facebook கடவுச் சொல்லை திருடுவது எப்படி?
![screen-shot-2012-12-24-at-10-55-10-am[1]](http://www.techtamil.com/wp-content/uploads/2012/12/screen-shot-2012-12-24-at-10-55-10-am1.png)
iOSகான facebook மென்பொருளில் பயணர்களின் கடவுச் சொற்கள்
பாதுகாப்பில்லமல் கையாளப்படுகின்றன. குறிப்பாக pre-1.1.2 பதிப்பிற்கு
முன்னர் வந்த அனைத்து facebook மென்பொருள் பதிப்புகளிலும் இந்த பாதுகாப்பு
ஓட்டை உள்ளது. எகிப்தில் இருக்கும் கணினி பாதுகாப்பு வல்லுநர் முகம்மது
ராமாதான் அவர்கள் Apple, Google, Etsy போன்ற நிறுவன மென்பொருள்களில் உள்ள
பாதுகாப்பு ஓட்டைகளை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு எச்சரிக்கை செய்து
பெயர் பெற்றவர்.
இவர் இப்போது, iOSகான facebook கேமரா மென்பொருளானது எந்த SSL சான்றிதழ் கொடுத்தாலும் அதை சோதிக்காமல் ஏற்றுக்கொள்கிறது. இதனால் அந்த கேமரா மென்பொருள் ஒவ்வொருமுறை facebok serverஐ தொடர்புகொள்ளும் போதும் பயணர் கொடுக்கும் கடவுச் சொல்லை சங்கேதக் குறிீடுகளாக மற்றாமல் வெளிப்படையாகவே கையாளுகிறது.
இப்போது ஒரு தாக்குதல் தொடுபபவரால் ஒரு WiFi Networkஇல் இருக்கும் அனைத்து iPad, iPhone பயன்படுத்ுவோரின் Facebook கடவுச் சொற்களை எளிதாகத் திருட முடியும்.
அவரின் செய்முறை விளக்கப்படத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்.
நீங்களும் iOS பயன்படுத்தினால் விரைவாக facebook மென்பொருளை புதுப்பித்துக் கொள்ளவும்.
முதன்மையான நிறுவனமாக நாம் இருந்தாலும் அதிக போட்டி இருப்பதாக சாம்சங் நிறுவன CEO பேட்டி

கைபேசி மற்றும் மின்னனு சாதன சந்தையில் நமது நிறுவனம் முதன்மையான மற்றும் வெற்றிகரமான நிறுவனமாக இருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள பிற நிறுவனங்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நமக்கு புதிய சவால்களை தருகின்றன… எனவே சாம்சங் ஊழியர்கள் புதிய உத்வேகத்துடன் பணியாற்றி தொழில் போட்டிகளை சமாளிக்க வேண்டும் என Lee Kun Hee அவர்கள் தெரிவித்துள்ளார்.